தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கூடுதல் விடுமுறை-தீபாவளியை முன்னிட்டு சிறப்பு அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கூடுதல் விடுமுறை-தீபாவளியை முன்னிட்டு சிறப்பு அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கூடுதல் விடுமுறை-தீபாவளியை முன்னிட்டு சிறப்பு அறிவிப்பு!
Table of Contents ( இந்த பக்கத்தில் உள்ளது )

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கூடுதல் விடுமுறை!
தமிழகத்தில் அக்டோபர் 24ம் தேதியான இன்று தீபாவளி பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி கல்லூரி மட்டுமில்லாது அனைத்து அரசு தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோர் சிரமம் அடையாமல் இருக்க கூடுதலாக ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

புதுச்சேரியிலும் விடுமுறை!
அதன்படி தற்போது தமிழகத்தில் சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக நாளையும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாணவர்கள் மட்டுமில்லாது பெற்றோர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் நாளை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.