NLC நிறுவனத்தில் 192 பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!
NLC நிறுவனத்தில் 192 பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!
NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | NLC Recruitment 2022!
Table of Contents ( இந்த பக்கத்தில் உள்ளது )

NLC தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்புப்படி Junior Overman (Trainee), Junior Surveyor (Trainee) & Sirdar (Selection Grade I) ஆகிய பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 192 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். NLC வேலைவாய்ப்பு அறிவிப்புப்பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள்.
NLC வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | NLC India Limited |
Advt No | Advt No 12/2022 |
பணிகள் | Junior Overman (Trainee), Junior Surveyor (Trainee) & Sirdar (Selection Grade I) |
மொத்த காலியிடம் | 192 |
பணியிடம் | நெய்வேலி |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் நாள் | 01.12.2022 |
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி | Dec 2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | nlcindia.in |
பணிகள், காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரம்:
பணிகள் | காலியிடங்கள் எண்ணிக்கை | சம்பளம் |
Junior Overman (Trainee) | 46 | Rs.31000-100000 |
Junior Surveyor (Trainee) | 13 | |
Sirdar (Selection Grade I) | 133 | Rs.26000-3%-110000 |
மொத்த காலியிடங்கள் | 192 |
குறிப்பு:
இது ஒரு செய்தால் அறிவிப்பு ஆகும்.. NLC-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 01.12.2022 தேதி அறிவிக்கப்படும். ஆக இந்த வேலைவாய்ப்பிற்கான கல்வி தகுதி, வயது தகுதி, தேர்ந்தெடுக்கும் முறை போன்ற விவரங்கள். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது இங்கு Update செய்யப்படும்