Teachers News

15.10.22 அன்று நடைபெற்றுவதாக இருந்த CRC கூட்டம் 29.10.2022 அன்று நடைபெறும்

CRC Meeting October 2022 Date Changed

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் (Teacher Professional Development) 2022- 2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்படுகிறது.

15.10.22 அன்று நடைபெற்றுவதாக இருந்த CRC கூட்டம் 29.10.2022 அன்று நடைபெறும்
15.10.22 அன்று நடைபெற்றுவதாக இருந்த CRC கூட்டம் 29.10.2022 அன்று நடைபெறும்

இதனைத் தொடர்ந்து 15.10.2022 அன்று கால அட்டவணைப்படி நடைபெற இருந்த வட்டாரவளமைய கலந்தாலோசனைக் (TPD) கூட்டம் வருகின்ற 29.10.2022 அன்று மாற்றப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் பருவம் இரண்டு ஆசிரியர் கையேடு – இங்கே

இதில்

6 முதல் 10 ஆம் வகுப்பு (

Table of Contents ( இந்த பக்கத்தில் உள்ளது )

1. தமிழ்.

2. ஆங்கிலம்,

3.கணக்கு.

4. அறிவியல்.

5. சமூக அறிவியல்),

Join our WhatsApp Group Get Latest Educational updates Day to Day

11 மற்றும் 12 ஆம் வகுப்பு

1. தமிழ்,

2. ஆங்கிலம்,

3.இயற்பியல்,

4.வேதியியல்,

5. உயிரியல்,

6. கணிதவியல்,

7. வரலாறு மற்றும் புவியியல்,

8. பொருளியல்,

9. வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல்,

10 கணினி அறிவியல்

கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் என தெரிவிக்கலாகிறது..

எனவே, வருகின்ற 29.10.2022 அன்று நடைபெறவுள்ள வட்டார வளமைய கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு மேற்குறிப்பிட்ட பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை தெரிவு செய்யப்பட்ட கலந்தாலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button