செய்யது அம்மாள் 

அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி

கேணிக்கரை வெளிப்பட்டிணம், இராமநாதபுரம்.


ஆசிரியர்கள் தேவை.


நிரந்தரப் பணியிடம் (அரசு ஊதியம்)

முதுகலை ஆசிரியர் பணியிடம் வேதியியல்- M.Sc., B.Ed., (Chemistry) - 1.


தற்காலிகப்பணியிடம் 

(நிர்வாக ஊதியம்)

முதுகலை ஆசிரியர் பணியிடம் - வணிகவியல் - (M.Com., B.Ed.,)-1 பொருளியல் (M.A., B.Ed.,) 


நேர்முகத் தேர்வு 10.08.2024 சனிக்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் காலை 9.30 மணி முதல் நடைபெறும்.


 syedammalhss@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள்-Bio-Data அனுப்பவும். 


தொடர்புக்கு: 94420 44519

பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.


தாளாளர்.