10th second Mid term Question

10th Tamil second Mid Term important question 2022

10th Tamil second Mid Term important question 2022

10th தமிழ் முக்கியமாக படிக்க வேண்டிய வினாக்கள் Second Mid Term 2022

வகுப்பு : 10                              பாடம் : தமிழ்

10th தமிழ் முக்கியமாக படிக்க வேண்டிய வினாக்கள் – Download Here 10th All subjects Second Mid Term Model Question 2022 & Syllabus – PDF Download

தயாரிப்பு – பா. சிவசாமி.,M.A.,B.Ed                               

இதையும் படிங்க

குறுவினா

 1. 1. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமண ர் – சிலப்பதிகாரம் காட் டும் இவ்வணிகர்கள்யாவர்?
 2. 2. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

3.வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

 1. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
 2. பொருத்தமான இடங்க ளில் நிறுத்தக் குறியிடுக.

 பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச்சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட் டிருந்த சிறுமையை யும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம.பொ.சி.

சிறுவினா

 1. முதல்மழை விழுந்ததும்என்னவெல்லா ம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்?
 2. அவந்தி நாட்டு மன்னன், மருதநாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை க் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொ ருள் வெண்பாமா லை கூறும் இலக்கண த்தின்வழி விளக்குக.
 3. தலையைக் கொ டுத்தேனும் தலைநகரை க் காப்போம்இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
 4. பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;

 பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?

ஆ) பாட லில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

இ) எதுகைச் சொற்களை அடிக் கோடிடுக.

ஈ) காருகர் – பொருள் தருக.

உ) இப்பாட லில் குறிப்பிடப்ப டும் நறுமணப்பொருள்கள் யாவை?

5.பின்வரும் பத்தியைப் படித்து மையக்க ருத்தை எழுதுக.

பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்க த்தில் அரசனுடைய இத்தனை யாவது ஆட்சியாண்டு  என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும்வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம்நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில்தான் மெய் க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை; ஏனைய பகுதிகள் உள்ளன.எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியள்ளன.

நெடுவினா

 1. நாட்டு விழாக்க ள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட் டின் முன்னேற்ற த்தில் மாண வர் பங்கு – குறிப்புகளைக் கொ ண்டு ஒரு பக்க அளவில் மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
 1. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக.
 2. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

 

 1. பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

வரப் போகிறேன், இல்லாமல் இருக்கிறது, கொஞ்ச ம் அதிகம், முன்னுக்குப் பின், மறக்க நினைக்கிறேன்

iii. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.

புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, உதகமண்டலம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுச்சேரி,கும்பகோணம், திருநெல்வேலி, மன்னார்குடி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை,தஞ்சாவூர்

இயல்  8

குறுவினா

 1. கொள்வோர் கொ ள்க; குரைப்போ ர் குரைக்க !

உள்வாய் வார்த்தை உடம்பு தொ டாது

அ) அடியெதுகையை எடுத்தெழுதுக.

ஆ) இலக்கண க் குறிப்பு எழுதுக – கொள்க, குரைக்க

 1. குறிப்பு வரைக – அவையம்.
 2. காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வ து யாது?

சிறுவினா

 1. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
 2. ஆசிரியப்பா வின் பொது இலக்கணத ்தை எழுதுக.
 3. சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரை க்குறிப்பு ஒன்றை உருவாக்குக. (குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட் டிருந்தா லும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)
 4. வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.

நெடுவினா

 1. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததை யும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
 2. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

மரபுத்தொடர்

மனக்கோட்டை ,கண்ணும் கருத்தும்,அள்ளி இறைத்தல் ,ஆறப்போடுதல்

சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக.

1.கானடை 2. வருந்தா மரை  3. பிண்ணாக்கு 4. பலகையொலி

கலைச்சொல் அறிவோம்

10th தமிழ் முக்கியமாக படிக்க வேண்டிய வினாக்கள் – Download Here 10th All subjects Second Mid Term Model Question 2022 & Syllabus – PDF Download
1.Patent 2.Document 3.Guild 4.Irrigation 5.Territory
6.Belief 7.Philosopher 8.Renaissance 9.Revivalism 10.Consulate

மொழித்திறன் முக்கிய 2, 5 மதிப்பெண் வினாக்கள்

 1. குறள்வெண்பா வின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட் டுத் தருக.
 2. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. – இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக
 1. அலகிட்டு வாய்ப்பாடு தருதல்
 2. உழவுக்கு வந்தனை செய்வோம் என்னும் தலைப்பிலான உங்கள் கட்டுரையை நாளிதழில் வெளியிடுதல் வேண்டி நாழிதல் ஆசிரியருக்கு கட்டுரை எழுதுக
 3. இயல் 7,8 இல் உள்ள காட்சியை கண்டு கவினுற எழுதுதல்
10th second Mid term important Question

தயாரிப்பு ; www .kalvikavi.com
p. sivasamy ., M.A, B.Ed
Dindigul District

,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button