Teachers NewsEducational NewsSchool NewsToday News
இந்த மாவட்டம் மட்டும் பள்ளிகளுக்கு கனமழை விடுமுறை அறிவிப்பு 01-11-2022
இந்த மாவட்டம் மட்டும் பள்ளிகளுக்கு கனமழை விடுமுறை அறிவிப்பு 01-11-2022
பருவ மழை காலங்களில் அதிக மழைப்பொழிவு மற்றும் கனமழை வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நிகழ்வாக பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் கனமழை காரணமாக ஒரு மாவட்டத்திற்கு 1-11-2022 நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்ற அறிவிப்பு மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் :
கனமழை காரணமாக நாளை (01.11.2022) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
- திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
வானிலை மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து
விடுமுறையை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் அவர்கள்.
மேலும் விடுமுறை பற்றிய செய்தி Update செய்யப்படும். இந்த பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்.