
ஆவின் வேலைவாய்ப்பு 2022..! AAVIN Recruitment 2022..!
Table of Contents ( இந்த பக்கத்தில் உள்ளது )
Aavin Recruitment: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம் (Tirupur District Cooperative Milk Producers Union Limited) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆவின் நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பானது Veterinary Consultant பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 14.12.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துக்கொள்ளவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் Walk-In Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
AAVIN Recruitment 2022 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் (Tirupur District Cooperative Milk Producers Union Limited) |
பணிகள் | Veterinary Consultant |
மொத்த காலியிடம் | 08 |
பணியிடம் | திருப்பூர் |
சம்பளம் | ரூ. 43,000/- |
நேர்காணல் நடைபெறும் தேதி | 14.12.2022 |
அதிகாரப்பூர்வ வலைதளம் | tirupur.nic.in |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் B.V.SC & A.H With Computer Knowledge உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Walk-In Interview
நேர்காணல் நடைபெறும் விவரம்:
தேதி | நேரம் | இடம் |
14.12.2022 | 11.00 AM | Tirupur District Cooperative Milk Producers Union Limited, The Aavin Milk Chiling Centre, Veerapandi Pirivu, Palladam Road, Tirupur -641 605 |
ஆவின் வேலைவாய்ப்பு 2022 (AAVIN Recruitment 2022) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?
- tirupur.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பின் விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification -யை கிளிக் செய்து பார்க்கவும்.
- பின் வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 14.12.2022 அன்று நடைபெறும் நேர்காணல் தேர்வில் கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருப்பூர் மாவட்டம் ஆவின் நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!