Today NewsEducational NewsSchool NewsTeachers News

அதிகனமழை எச்சரிக்கை 24 மாவட்ட (11-11-2022) பள்ளி,கல்லூரி விடுமுறை விடப்படும்!

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (11-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (11-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (11-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்.
விடுமுறை:

தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்து வரும் வேளையில் நேற்று தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அப்பகுதி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து நாளை (நவ.11) தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு அநேக இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும்.

*மதுரை ( பள்ளி,  கல்லூரி )

*திண்டுக்கல் ( பள்ளி,  கல்லூரி )

*தேனி ( பள்ளி,  கல்லூரி )

*கரூர் ( பள்ளிகளுக்கு மட்டும்)

*தர்மபுரி ( பள்ளிகளுக்கு மட்டும்)

* திருப்பத்தூரில் 8 ஆம் வகுப்பு வரை

* திருச்சி ( பள்ளி,  கல்லூரி )

* ராமநாதபுரம்  ( பள்ளி,  கல்லூரி )

* கள்ளக்குறிச்சி  ( பள்ளி,  கல்லூரி )

* சேலம்  ( பள்ளி,  கல்லூரி )

* நாமக்கல்  ( பள்ளிகள் மட்டும் )

* திருவண்ணாமலை  ( பள்ளி,  கல்லூரி )

* சிவகங்கை  ( பள்ளிகள் மட்டும் )

* புதுக்கோட்டை  ( பள்ளி,  கல்லூரி )

* பெரம்பலூர்   ( பள்ளி,  கல்லூரி )

* கடலூர் ( பள்ளி,  கல்லூரி )

* அரியலூர் ( பள்ளி,  கல்லூரி )

* விழுப்புரம் ( பள்ளி,  கல்லூரி )

* மயிலாடுதுறை  ( பள்ளி,  கல்லூரி )

* தஞ்சை  ( பள்ளி,  கல்லூரி )

* நாகை  ( பள்ளி,  கல்லூரி )

* திருவாரூர்  ( பள்ளி,  கல்லூரி )

* வேலூர் ( பள்ளி,  கல்லூரி )

* சென்னை ( பள்ளி,  கல்லூரி )

* ராணிப்பேட்டை  ( பள்ளி,  கல்லூரி )

* செங்கல்பட்டு ( பள்ளி,  கல்லூரி )

* காஞ்சிபுரம் ( பள்ளி,  கல்லூரி )

* திருவள்ளூர் ( பள்ளி,  கல்லூரி )

புதுச்சேரி,  காரைக்கால்  ( பள்ளி,  கல்லூரி ) இன்றும்,  நாளையும்

மற்ற மாவட்டங்களுக்கான மழை விடுமுறை குறித்த Update உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதே பதிவை மீண்டும் காணவும்.

மற்ற மாவட்டங்களுக்கான மழை விடுமுறை குறித்த Update உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதே பதிவை மீண்டும் காணவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button